ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் அருகே திடீரென ஏவுகணைகல் தாக்குதல்

45
rocket-attack-hits-near-us-embassy-in-baghdad-s-green-zone-2019-05-20
ஈராக்கில் அமைத்துள்ள அமெரிக்கா தூதரகத்தில் அருகே திடீரென ஏவுகணைகல் தாக்குதல்

கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையே பல கர்ச்சைகள் உருவாகி வந்து உள்ளநிலையில் இதனை அடுத்து நேற்று அமெரிக்கா தூதரகம் அருகே திடிரென்று ஏவுகணை தாக்குதல் நடந்தன .3 ஏவுகணைகளும் சாபார்னியவில் இருந்து அனுப்பப்பட்டதாக தங்கள் வந்துஉள்ளது. அதனால் இன்று அமெரிக்கா தூதரகம் அருகே பாதுகாப்பு அதிகரித்து வருகின்றன.

இதன் அருகே 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்தன.  இந்த தாக்குதலால் ஏற்பட்ட காயமடைந்தோர் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

ஈராக் தலைநகரம் அதிக பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் இடையே அமெரிக்கா தூதரகம் அமைந்து உள்ளது .

மேற்கொண்ட தகவல் அமெரிக்கா தூதரகம் அருகே விசாரித்து பட்டு வருகின்றன