கொரோன வைரஸ் பற்றி அறியாத சில உண்மைகள்

139
Some unknown facts about coronavirus
கொரோன வைரஸ் பற்றி அறியாத சில உண்மைகள் | Some unknown facts about coronavirus

கொரோனா வைரஸ்கள் என்பது பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் ஆகும், அவை பசுக்கள் மற்றும் பன்றிகளில் வயிற்றுப்போக்கு மற்றும் கோழிகளில் மேல் சுவாச நோய் ஆகியவை அடங்கும். மனிதர்களில், வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது, அவை பெரும்பாலும் லேசானவை, ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவை.

தற்போது சீனா மற்றும் சில நாடுகளில் காரோண வைரஸ் பரவி வருகின்றன இத்தனை அடுத்து மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் அதிகஅளவில் பரவி வருவதாக சொல்ல பட்டு வருகின்றன .இதனை தொடர்ந்து அதனை தடுக்க அன் நாடு முயற்சி செய்து வருகின்றன

அதன் அறிகுறிகள்

மூக்கு ஒழுகுதல்.
தலைவலி.
இருமல்.
தொண்டை வலி.
காய்ச்சல்.

சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 11 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு வயதானவர்களுக்கே ஏற்படுகிறது.

உலகளவில் பரவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய வுகான் ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் தெரிவித்துள்ளார்.