Home தமிழ்நாடு

தமிழ்நாடு

Tamil Nadu News | Tamil Nadu News updates | Latest Tamil Nadu News | Tamil Nadu News Live | தமிழ்நாடு | தமிழ்நாடு செய்திகள் | Tamil News Live | Tamil Nadu Online News | Latest Tamil News | Trending News Tamil

க. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம் | K Anbazhagan Health Concern

க. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்

0
உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னை:...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது | Gold Price Rs 552 Decreased.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது

0
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ஒரு சவரன் ரூ. 32,776-க்கு விற்பனை ஆகிறது. சென்னை:
ரே‌‌சன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவது ஓராண்டுக்கு நீட்டிப்பு | Gram Lentil And Palm Oil Supply Extended For One Year.

ரே‌‌சன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவது ஓராண்டுக்கு நீட்டிப்பு

0
சிறப்பு பொது வினியோகம் மூலம் ரே‌‌சன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ்அப்’ மூலம் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு | Cooking Gas Booking By WhatsApp Indian Oil Company

‘வாட்ஸ்அப்’ மூலம் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

0
கியாஸ் சிலிண்டர்களை ‘வாட்ஸ்அப்’ எண் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை தொடங்கியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்து உள்ளது. சென்னை :...
வரலாறு காணாத உச்சம்- தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,100 ஆக உயர்வு | Gold Price Hike.

வரலாறு காணாத உச்சம்- தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,100 ஆக உயர்வு

0
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.4,100 ஆகவும் சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.32,800-ஆகவும் விற்பனையாகிறது. சென்னை:
ஜெயலலிதா பிறந்தநாள்... 72 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் | Jayalalithaa Birthday CM Launched To Plan 72 Lakh Plants.

ஜெயலலிதா பிறந்தநாள்… 72 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

0
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கு விற்பனை | Gold Price Hike Today Price.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கு விற்பனை

0
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.3,978-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு...
காவிரி டெல்டா மசோதா- முக்கவேளாண் மண்டல ிய அம்சங்கள் | Key Features In Cauvery Delta Agricultural Zone.

காவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதா- முக்கிய அம்சங்கள்

0
காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்கள் பாதுகாப்புக்கான சட்ட மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். சென்னை:
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு | TN Chief Minister Announced Jayalalithaa Birthday As Girl Child Safety Day.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு

0
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு | TN Budget 2020 Rs 11000 Crore Will Be Given As crop.

ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

0
விவசாயிகளுக்கு 2020-21ம் நிதியாண்டில் பயிர்க்கடன் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: